• arulmigu_rudhrakotiswarar_temple01
  • arulmigu_rudhrakotiswarar_temple02
  • arulmigu_rudhrakotiswarar_temple03
  • arulmigu_rudhrakotiswarar_temple04
  • arulmigu_rudhrakotiswarar_temple06
  • arulmigu_rudhrakotiswarar_temple07
  • jquery carousel
  • arulmigu_rudhrakotiswarar_temple13
arulmigu_rudhrakotiswarar_temple011 arulmigu_rudhrakotiswarar_temple022 arulmigu_rudhrakotiswarar_temple033 arulmigu_rudhrakotiswarar_temple044 arulmigu_rudhrakotiswarar_temple065 arulmigu_rudhrakotiswarar_temple076 arulmigu_rudhrakotiswarar_temple127 arulmigu_rudhrakotiswarar_temple138


ARULMIGU RUDHRAKOTISWARAR TEMPLE
THIRUKALUKUNDRAM


   அருள்மிகு அபிராம நாயகி உடனுறை ருத்திர கோட்டீஸ்வரர் திருக்கோவில்-திருக்கழுக்குன்றம்

விநாயகர் துதி

ஐந்து கரத்தனை யானை முகத்தனை
இந்தின் இளம்பிறை போலும் எயிற்றனை
நந்தி மகன்றனை ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்தடி போற்றுகின்றேனே!

               முருகன் துதி

முருகனே செந்தில் முதல்வனே மாயோன்
மருகனே ஈசன் மகனே ஒருகைமுகன்
தம்பியேநின்னுடையதண்டைக்கால் எப்பொழுதும்
நம்பியே கைதொழுவேன் நான்.

      நால்வர் துதி

பூமிழர்கோன் வெப்பொழிந்த புகலியார்கோன் கழல் போற்றி
ஆழிமிசைக் கல்மிதப்பி லனைந்தபிரனடி போற்றி
வாழி திரு நாவலுர் வன்றொண்டர் பதம் போற்றி
ஊழி மலி திருவாதவூரர் திருத்தாள் போற்றி

BUS ROUTE / பேருந்து வசதி



சென்னையிலிருந்து கல்பாக்கம் மற்றும் மாமல்லபுரம் செல்லும் பேருந்தில் திருக்கழுக்குன்றம் என கேட்டு இறங்கவும்.செங்கல்பட்டில் இருந்து 13 KMதொலைவில் திருக்கழுக்குன்றம்(THIRUKALUKUNDRAM) உள்ளது.

பேருந்து என்:-

108 EXP -CHENNAI-KOYAMBEDU-THAMBARAM-CHENGALPATTU-THIRUKALUKUNDRAM

108 EXP,108T,508,108C,108K -THAMBARAM-CHENGALPATTU-THIRUKALUKUNDRAM

THIRUKALUKUNDRAM MAP